Pen stand



ஒரே அளவிலான மூன்று டப்பாவைஎடுத்துகொள்ளவேண்டும்.  பின்னர் அதில் அழகிற்காக கலர்பேப்பர்ஒட்டவும்.  பின்ஒரு காட்போர்டு எடுத்து அதில் கலர்பேப்பர்ஒட்டி அதன்மூது மூன்றுடப்பாவையும்ஒட்டிவைக்கவேண்டும் இப்போதுஅழகியபென் stand ரெடி.

Comments

Popular posts from this blog