முதலில் பிளேன் பேப்பர் அல்லது செய்தி தாளை எடுத்து அதை குழல் போல உருட்டி கொள்ள வேண்டும். பின்னர் அதை நீள்வாக்கிலும் குறுக்காகவும் வைத்துக்கொண்டு படத்தில் காட்டியது போல ஒட்டி கொள்ள வேண்டும். பின்னர் உங்கள் விருப்பம் போல பூக்கள் செய்து படத்தில் காட்டியது போல ஒட்டி கொள்ளவும்.
Comments